Monday, June 3, 2019

சொல் மனிதா! (World Environment Day 2019)

சொல் மனிதா!

பூவின் வாசம் பூவிர்க்கின்றி பிறர்க்கே
குழலின் ஓசை அதற்கின்றி உனக்கே

தன் நீரை  தானே குடிப்பதில்லை தண்ணீர்
தன்பசிக்கொரு கனி பறிப்பதில்லை மரமே

தன் சுவாசத்திற்கு வீசவில்லை காற்று
தான் குளிரவே  பெய்வதில்லை பெரு மழை

பூமிக்கு நீ நான் வேறில்லை
உனக்கோ நீயன்றி வேறில்லை

மழை பொய்த்து நீர் வற்றி
காடழிந்து  கடல் சுருங்கி

பனி மலை உருகி வளம் பல குன்றிட
சுய நலம் விட்டு பொது நலம் காப்பாயா ?

சொல் மனிதா? சொல் மனிதா?

My humble lyrical contribution ,more of an introspection on the impact of consumerism and human behaviour leading to depletion of natural resources..

Tuned and sung by my guru Dr.Uma Balasubramaniam . Here is the youtube link :https://www.youtube.com/watch?v=GtRrGlfndeU






No comments:

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...