தன் நீரை தானே குடிப்பதில்லை தண்ணீர்
தனக்கென ஒரு கனி பறிப்பதில்லை மரம்
தன் சுவாசத்திற்கு வீசவில்லை காற்று
தான் குளிரத்தான் பெய்வதில்லை பெருமழை
பல யுகம் கண்ட பூமிக்கு நீ தேவை இல்லை
சில காலம் தங்க வந்த உன்னால் பெருந் தொல்லை
பிறர்க்கென கொடுப்பதே இயற்கை எனின்
உனக்கென்ன சுயநலம் மனிதா, மனிதா?
Inspired by the following Shubashitham in samaskritham :
Pibanti nadyah svayameva naambhah..
svayam na khaadanti phalaani vrukshaah
naadanthi sasyam khalu vaarivaahah paropakaaraaya sataam vibhoothayah.
Rivers do not drink their own water
Trees do not eat their own fruits
Likewise, rain bearing clouds do not eat the grains that they help grow
Surely the aim of great noble and righteous persons in their lifetime is todo self-less service to humanity.