சக்தி ...வெற்றி ...சாஸ்வதம் !
குயிலுக்கு தெரியுமோ குரல் இனிதென்று ?
மயிலுக்கு தான் தெரியுமோ நடம் அழகென்று ?
விண்ணுக்கு தெரியுமா நிறம் நீல மென்று
மண்ணுக்கு தான் தெரியுமா அதன் வாசம் என் என்று ?
குழலுக்கு தெரியுமோ அதன் ஓசை
யாழுக்கு தான் தெரியுமோ அதன் இசை ?
சூழலுக்கு தெரியுமோ தன் சூழ்ச்சி
புயலுக்கு தான் தெரியுமோ அதனால் வரும் வீழ்ச்சி ?
தன் சக்தி அறியும் கணமே ....
உன் வெற்றி சாஸ்வதம் .. மனமே !what inspired me to pen these words ?? My children Sashvat , Shakthi !!! And this lovely kannadasam , TMS , MGR combo song ..Unnai arinthaal ..!
http://www.youtube.com/embed/09EBJA1eTU4
