பாலியல் பலாத்காரத்திலிருந்து சுதந்திரம்
வெள்ளி முளைக்கும் முன் காடு தேடி அலையும் பெண்டிர் கேட்டனர்
வெட்டவெளி கழிப்பிடத்திலிருந்து சுதந்திரம்
கொடி காத்த குமரனை பற்றி படிக்கும் காலத்தில்
கொடி விற்று பிழைக்கும் பிள்ளைகள் கேட்டனர் பள்ளி செல்லும் சுதந்திரம்
கேட்டு பெறுவது சுதந்திரம் அல்ல யாசகம் என்று நினைவு...
பாடச்சுமை ஒன்று போதும் . குடும்பபாரம் ஒன்று போதும்
யாசகமோ சுதந்திரமோ ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் !
