Friday, December 21, 2018

இயற்கை

தன்  நீரை தானே குடிப்பதில்லை தண்ணீர்

தனக்கென ஒரு கனி பறிப்பதில்லை மரம்

தன் சுவாசத்திற்கு வீசவில்லை காற்று

தான் குளிரத்தான் பெய்வதில்லை பெருமழை


பல யுகம்   கண்ட  பூமிக்கு  நீ தேவை இல்லை

சில காலம்  தங்க  வந்த உன்னால் பெருந் தொல்லை

பிறர்க்கென கொடுப்பதே இயற்கை எனின்

உனக்கென்ன   சுயநலம்  மனிதா, மனிதா?









Inspired by the following Shubashitham in samaskritham :

Pibanti nadyah svayameva naambhah..
svayam na khaadanti phalaani vrukshaah
naadanthi sasyam khalu vaarivaahah paropakaaraaya sataam vibhoothayah.

Rivers do not drink their own water
Trees do not eat their own fruits
Likewise, rain bearing clouds do not eat the grains that they help grow
Surely the aim of great noble and righteous persons in their lifetime is todo self-less service to humanity.



No comments:

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...