சாகாவரம்
எதை கொண்டு வந்தோம் ? இதை விட்டு
செல்வதற்கு என்று எண்ணி ,
மக்கும் கழிவாகி மண்ணுடன் மண்ணாகி
வேருக்கு மருந்தாகலாம்.
சந்தன கட்டையுடன் கட்டையாய் கனன்று,
சாம்பலும் ஆகலாம் .
மனிதன் படைத்த அற்ப பிளாஸ்டிக்கே
மறுபயன்பாடு , மறுசுழற்சி என்று உருமாற ,
இறைவன் இனிதே வாழ இப்பிறப்பில்
வாடகைக்கு கொடுத்த உடல் உறுப்புகளை
ஒப்பந்த கால முடிவில் ஒப்புதலுடன்
வேறொருவருக்கு கொடுப்பின் ,
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காவிடில்

No comments:
Post a Comment