Saturday, May 3, 2014

கனவல்ல நிஜம்.



ஊழைப்பின் அயற்சியில் சற்று உறங்கினேன்

 கனவுத்தோட்டத்தில் சற்று உலாவினேன்

 கற்பனை மலர்களை கொய்தேன்

கொய்த மலர்கள் கை நழுவி விழுந்தன..

உறக்கம் கலைந்தது...உணர்வு திரும்பியது 

எழுந்தேன் ....மடியினில் மலரினை கண்டேன் 

கனவல்ல நிஜம்.



The above verses rewritten from my old poetry journal reproduced below !



Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...